அன்பில் பிறந்து
அறிவில் வளர்ந்து
பாசத்தை பகிர்ந்து
கவலை மறந்து
சந்தோசத்தை விரும்பி
தந்த என் தோழிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அறிவில் வளர்ந்து
பாசத்தை பகிர்ந்து
கவலை மறந்து
சந்தோசத்தை விரும்பி
தந்த என் தோழிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
——————————————————————-
எனக்கு அடுத்து என் தாய் வயிற்றில் பிறந்தவள் இவள்..
நான் வளரும் சிறு வயதில் எனக்கு தாயானவள்…
இந்த உலகத்தின் பெண்மையை நேசிக்கும் பருவத்தில் எனக்கு மகள் ஆனவள்…
எப்போதும் எதிலும் எனக்கு நிகரானவள்…
அவள் தான் என் அன்பு தங்கை……
என் அன்பு தங்கைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…

இனிவரும் களங்களில் எந்நிலையிலும் தன்னிலை மாறாது, துயரங்கள் அனைத்தையும் தூசாய் தள்ளி,
வெற்றியே உன்னைத்தேடி வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன், இந்நன்னாளில் நீ எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற வாழ்த்துகிறேன்….
வெற்றியே உன்னைத்தேடி வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன், இந்நன்னாளில் நீ எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற வாழ்த்துகிறேன்….
*இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்*
——————————————————————-
வயதொன்று கூடி
வாழ்க்கையின் ஏற்றத்தை தேடி
துனையொன்றை நாடி
தொய்வின்றி செல்லட்டும்
உங்கள் வாழ்க்கை பயணம் …
வாழ்க்கையின் ஏற்றத்தை தேடி
துனையொன்றை நாடி
தொய்வின்றி செல்லட்டும்
உங்கள் வாழ்க்கை பயணம் …
சில தடைகள் பனிகளாகலாம்
சில தடைகள் மலைகளாகலாம்
ஆயினும் மலை தகர்க்கும்
உளிகளாய்
உங்களின் ஒவ்வொரு முயற்சியும்
அமையட்டும் …
சில தடைகள் மலைகளாகலாம்
ஆயினும் மலை தகர்க்கும்
உளிகளாய்
உங்களின் ஒவ்வொரு முயற்சியும்
அமையட்டும் …
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
——————————————————————-
பூவாக இருந்தவள் நீ!
இன்று
பூச்செடியாகி
மொட்டுக்களை தந்துவிட்டாய்!
இன்று
பூச்செடியாகி
மொட்டுக்களை தந்துவிட்டாய்!
ஆனாலும் பூவில் சிறந்த பூவாய் உன்னை பாதுகாப்பேன்…
அன்பு அன்பே!!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
அன்பு அன்பே!!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
——————————————————————-
கடவுளின் மீது விழும் பூக்களைப் போல
அதிர்ஷ்டத்தையும்.!
அதிர்ஷ்டத்தையும்.!
உலகமே கொண்டாடுவதை போல
வெற்றியையும்..!
வெற்றியையும்..!
கண்ணீர் இல்லா மகிழ்ச்சியான
வாழ்க்கையும்…!
வாழ்க்கையும்…!
ஆயிரம் முறை விழுந்தாலும் மீண்டும் எழும்
தன்னம்பிக்கையையும்….!
தன்னம்பிக்கையையும்….!
உன் வாழ்வில் என் கரம் பிடித்து பெற வேண்டியே உன் கரம் பற்றி வாழ்த்துகிறேன்.. இறைவனிடமும் வேண்டுகிறேன்…
*இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்பே*
——————————————————————-
உன் பிறந்த நாளான இன்று, இதுவரை பெற்றிராத அத்தனை சந்தோஷத்தையும் உனக்கு தர ஆசை.
இவ்வருடம் நீ ஆசைப்படும் விதம் இன்பமாக வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
நீ ஆரம்பிக்கும் ஒவ்வொரு காரியமும் உனக்கு வெற்றியே கிடைக்கட்டும்.
இவ்வருடம் நீ ஆசைப்படும் விதம் இன்பமாக வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
நீ ஆரம்பிக்கும் ஒவ்வொரு காரியமும் உனக்கு வெற்றியே கிடைக்கட்டும்.
*இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே…*
——————————————————————-
இனிய பிறந்த நாள் நல்வாழ்துக்கள்…..
அனைத்து துன்பங்களும் நீங்கி
இனி வரும் நாளில் இன்பம் மட்டுமே பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..
அனைத்து துன்பங்களும் நீங்கி
இனி வரும் நாளில் இன்பம் மட்டுமே பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..
——————————————————————-
சந்தோஷமாய் பறக்கின்றேன்
சிறகுகளாய் நீ இருப்பதால்
சிறகுகளாய் நீ இருப்பதால்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே..
——————————————————————-
நண்பா ..!!
நாம் பல ஆண்டு பார்க்காவிடினும்
பல ஆண்டு பேசவிடினும் நேரில் வாழ்த்தவிடினும்
ஒரு குறுசெய்தி உன்னை சந்தோஷப்படுத்தும் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகிறேன்
இனிய நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ….