Life Kavithai In Tamil SMS Status For WhatsApp

சில போராட்டங்கள தனியா தான் போராடணும்… சில வழிகளை தனியா தான் கடக்கணும்… அதனால,, யார் கூடவும் ரொம்ப நெருக்கமா ஆகிடாதீங்க… நீங்க எப்போ வேணும்னாலும் தனியா நடக்க வேண்டியது வரலாம்…

error: