Happy Wedding Day (Anniversary) Kavithai
Happy Wedding Day (Anniversary) Wishes Kavithai And Greeting Images, Tamil Thirumana Naal Vazhthu (valthu) Kavithai And Wishes Images… Happy Wedding Day (Anniversary) Kavithai தாய் உறவாய் உன் மடி கொடு தந்தை உறவாய் என் தலை கோது பிள்ளை உறவாய் அக்கறை செய் சீர்மிகு அன்பினால் நெஞ்சில் தாங்கு இன்பம் காணுமே இல்லறம்… இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்… —————————————————————————— உங்கள் வாழ்வில் இனி பதிக்கும் ஒவ்வொரு சுவடுகளும் இனிமைகளின் முழுமையாகட்டும்… இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்… Ungal vazhvil ini … Read more