Happy Birthday Kavithai Tamil

அன்பில் பிறந்து அறிவில் வளர்ந்து பாசத்தை பகிர்ந்து கவலை மறந்து சந்தோசத்தை விரும்பி தந்த என் தோழிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ——————————————————————- எனக்கு அடுத்து என் தாய் வயிற்றில் பிறந்தவள் இவள்.. நான் வளரும் சிறு வயதில் எனக்கு தாயானவள்… இந்த உலகத்தின் பெண்மையை நேசிக்கும் பருவத்தில் எனக்கு மகள் ஆனவள்… எப்போதும் எதிலும் எனக்கு நிகரானவள்… அவள் தான் என் அன்பு தங்கை…… என் அன்பு தங்கைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்… ——————————————————————- இனிவரும் … Read more

error: